மும்பை ஏப்ரல், 30
இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி போம்ஸ்லே வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் சரித்திர படம் உருவாக உள்ளது. இதில் மன்னர் கதாபாத்திரத்தில் விக்கி கவசல் நடிக்கிறார். மனைவி இயேசுபாய் பாத்திரத்தில் ரஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயேசுபாயின் அரசியல் முடிவுகளை மையமாக வைத்து படம் உருவாகும் என தெரிகிறது.