Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 29

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 3:30க்கு கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் KKR-GT அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் KKR அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. இரவு 7:30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் போட்டியில் DC-SRH அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்வி அடைந்துள்ளன. பட்டியலில் SRH ஒன்பதாவது இடத்திலும், DC 10-வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *