Spread the love

சென்னை ஏப்ரல், 30

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் அரசு பெரிய மாற்றங்களை செய்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் மே 1 முதல் என்னென்ன மாற்றங்கள் வரவிருக்கிறது என பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கேஒய்சி கட்டாயம், எல்பிஜி விலை உயர அல்லது குறைய வாய்ப்பு, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெர்மிட் கட்டணம் கிடையாது. மேலும் பல முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *