சென்னை ஜூலை, 25
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 10 நாள்களில் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? இல்லையா? என 45 நாள்களுக்குள் விண்ணப்பத்தாரரிடம் தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு ₹1000 வழங்குவது குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் அடுத்த மாதம் வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.