புதுடெல்லி பிப், 22
சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என் ஓ சி சான்று தரும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு பறித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்க இனி சிஜி இடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மீது ஆட்சேபனை உள்ளதா என மாநில கல்வித்துறை இடம் சிஜி கேட்கும் ஆட்சேபனை இல்லாத விண்ணப்பங்களுக்கு அனுமதி தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மாநில அரசுகளிடம் விண்ணப்பிக்கும் நடைமுறை இருந்தது.