Month: February 2025

கல்வியில் அரசியல் செய்வது யார்? உதயநிதி கேள்வி.

சென்னை பிப், 21 தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்‌. மொழிக்காக பல உயிரை கொடுத்த…

மேலும் ஒரு நாம் தமிழர் நிர்வாகி விலகல்.

காஞ்சிபுரம் பிப், 21 நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராயப்பன் திடீரென விலகி உள்ளார். சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என பொதுவெளியில் பேசிவிட்டு, தனது சொந்த சாதியே பெரிது என நினைப்பவர்களுக்கு கட்சியில்…

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சி: ஆய்வு நடத்த ஆணை.

சென்னை பிப், 21 ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் காற்று ஒளி மாசு விதிகளை மீறி சிவராத்திரி நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உயர்…

தேங்காய் விலை திடீர் உயர்வு.

சென்னை பிப், 21 முகூர்த்த நாள்கள், விழாக்கள் வருவதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தேங்காய் தரத்திற்கு ஏற்பகிலோரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.62…

மாதம் ஆயிரம் ரூ.1000 கல்வி உதவித்தொகை.

சென்னை பிப், 16 நாடு முழுவதும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு…

பூக்கள் விலை பாதியாக சரிவு.

சென்னை பிப், 16 முகூர்த்த நாள் விசேஷ நாள் இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3600க்கு விற்கப்பட்ட நிலையில் அது ரூ.1800 ஆக சரிந்துள்ளது. ஐஸ் மல்லி ரூ.3000லிருந்து 1800 ரூபாயாகவும்,…

அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட ரூ75,000 நிதி.

சென்னை பிப், 16 அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட தமிழக அரசு தற்போது ரூ.30,000 நிதி அளிக்கிறது. இந்த நிதி 2025-26 ம் ஆண்டு முதல் ரூ.75 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட இருப்பதாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் பேசிய…

காய்கறி விலை கடும் சரிவு.

சென்னை பிப், 16 தை மாத சுப முகூர்த்தம் கோவில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வை கண்டிருந்த காய்கறிகள் இன்று சரிவை கண்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், பீன்ஸ் 25 ரூபாய்க்கும், கேரட் 40…

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு தங்கம் அளவு.

சென்னை பிப், 16 ஒரு நபர் இந்தியாவிற்கு எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளது தற்போதைய விதிமுறைகளின் படி ஆண்20 கிராமும், பெண் 40 கிராம் வரையிலான தங்கத்தை கொண்டு வரலாம். தங்க இறக்குமதிக்கு மட்டுமே வரி கிடையாது.…