சென்னை பிப், 21
முகூர்த்த நாள்கள், விழாக்கள் வருவதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தேங்காய் தரத்திற்கு ஏற்பகிலோரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.62 முதல் ரூ.70 வரை உயர்ந்துள்ளது சிறிய தேங்காய் ஒன்று ரூ.25 வரையும் பெரிய தேங்காய் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது.