Spread the love

நெல்லை பிப், 25

நெல்லையருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயிலின் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறு அத்தாளநல்லூரில் 5 பேர் 2009 ம் ஆண்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில் 3 பேர் இறந்துவிட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *