Spread the love

புதுடெல்லி பிப், 26

மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதியில் தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்க நேரிடும். மேற்கு வங்கம் 4, ஒடிசா 3, கர்நாடகம் 2, ஹிமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட் தலா ஒரு தொகுதிகளை இலக்கம். அதே நேரம் உத்தரப்பிரதேசத்திற்கு பதிலாக 11 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். இதனால் அங்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிகள் 91 ஆக உயரும். பீகார் 10, ராஜஸ்தான் 6 தொகுதிகளை கூடுதலாக பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *