Spread the love

சென்னை மார்ச், 11

இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதாக விஜய் மீது சென்னை காவல் ஆணையரிடம் சுன்னத் ஜமாஅத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டது இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது; நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கும் விஜய் வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *