சென்னை பிப், 23
சென்னையில் இறைச்சி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 10 ரூபாய் குறைந்து 120க்கு விற்பனை ஆகிறது. நாட்டுக்கோழி கிலோ 350-க்கும் முட்டை விலை 50 காசுகள் குறைந்து ரூ.5.20 க்கும் விற்பனை ஆகிறது. ஆந்திராவில் பறவை காய்ச்சல் காரணமாகவே இந்த வாரமும் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.