Spread the love

ஆந்திரா டிச, 31

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி. எஸ். எல். வி. சி- 58 ராக்கெட் நாளை காலை 9:10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியை ஆராய ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோளும், கால நிலையை ஆராய வெசாட் என்ற செயற்கைக்கோளும் மற்றும் அதனுடன் வெளிநாட்டை சேர்ந்த 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கான கவுண்டவும் இன்று காலை 8:10 மணிக்கு தொடங்கவுள்ளது.

சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *