Month: December 2023

தேர்தல் ஆணையர்களுக்கு நியமன மசோதாவுக்கு ஒப்புதல்.

புதுடெல்லி டிச, 30 தேர்தல் ஆணையர்களின் நியமன சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி மர்மு ஒப்புதல் அளித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை இதுவரை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் தேர்ந்தெடுத்து வந்தனர்.…

நாளை தொடங்குகிறது கனமழை.

சென்னை டிச, 30 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள்…

தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!

டிச, 30 மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும்…

2080ல் சீனா, அமெரிக்காவை முந்தும் இந்தியா!

புதுடெல்லி டிச, 30 2080 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரிட்டனை சேர்ந்த பொருளாதார கணித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2080ல் சீனாவை விட 90 சதவீதம், அமெரிக்காவை விட 30 சதவீதம் அதிகரிக்கும்.…

மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பு முதல் பெண் தலைவர்.

புதுடெல்லி டிச, 30 இந்திய வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனராக நினா சிங் எனும் பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலையங்கள், மத்திய…

ஊக்க மருந்து சோதனைகள் சிக்கிய 20 வீரர்கள்.

கோவா டிச, 30 கோவாவில் நடந்த 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 20 வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் 43 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். இவர்களில் தடகளத்தில் ஒன்பது பேர் பளுதூக்குதலில்…

பொன்முடி வழக்குக்காக முதல்வர் ஆலோசனை.

சென்னை டிச, 30 பொன்முடி வழக்கின் அடுத்த கட்ட நகர்வு குறித்து சட்டப்பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர் மு. க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறப்பு.

சென்னை டிச, 30 கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 88.52 ஏக்கரில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் நவீன…

ஜவ்வரிசி உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..

டிச, 29 ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும்…

இரவோடு இரவாக தயார் செய்யப்பட்ட தீவுத்திடல்.

சென்னை டிச, 29 விஜயகாந்த் உடல் நேற்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் நெருக்கடி அதிகமானதால் இன்று காலை தீவுத்திடல் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக இரவோடு இரவாக தீவுத்திடலில் மேடை அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் வரிசையில் நின்ற…