புதுடெல்லி டிச, 30
2080 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரிட்டனை சேர்ந்த பொருளாதார கணித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2080ல் சீனாவை விட 90 சதவீதம், அமெரிக்காவை விட 30 சதவீதம் அதிகரிக்கும். அரசியல் நிலைத்தன்மை, இளைஞர்களின் எண்ணிக்கை, நடுத்தர வர்க்கம் விரிவடைதல் தொழில் முனைவோர் அதிகரிப்பு ஆகியவை இதற்கு காரணமாக இருக்கும் என கூறியுள்ளது.