Month: December 2023

இன்று அஞ்சலி செலுத்துகிறார் ரஜினி.

சென்னை டிச, 29 மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளார். நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த் இன்று காலை 7:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமான மூலம் சென்னை வருகிறார்.…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்.

சென்னை டிச, 29 பொங்கல் பண்டிகை மற்றும் தொடா்ந்து வரும் விழாக்களை முன்னிட்டு, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு…

பிரதமர் வருகை ஆறு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை.

திருச்சி டிச, 29 திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற இரண்டாம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி விமானத்தில் வருகிறார். பின்னர் நிகழ்ச்சிகள் முடிந்து பகல் 1.05க்கு லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் அஞ்சலி.

சென்னை டிச, 29 தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

சினிமா முதல் அரசியல் வரை…கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை.

டிச, 28 நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று அதிகாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த்,…

அஜீரணம் முதல் எடை குறைப்பு வரை, ஓமம் விதைகள் நமக்கு அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

டிச, 28 ஓமம் விதைகள் நம்முடைய வீடுகளில் ஒரு சுவையூட்டும் உணவுப் பொருளாக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. ஓமம் ஊட்டச்சத்துக்காகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. ஓமம் விதைகள் என்று குறிப்பிடப்பட்டாலும், இவை உண்மையில் அஜ்வைன் மூலிகையின் விதைகள் ஆகும். ஓமம் பெரும்பாலும் முழு விதைகளாக…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் டிச, 28 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜனவரி 5ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள மீனவர்களும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு…

கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 28 ராமநாதபுரம் மாவட்டம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர். குறிப்பாக குடும்ப…

நடிகர் விஜயகாந்த் மறைவு.

சென்னை டிச, 28 மதுரை திருமங்கலத்தில் 1952 ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் பிறந்த விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ் என்பதாகும். 1979 ம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தின் வாயிலாக தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானார். 2015ஆம் ஆண்டு…

கீழக்கரையில் நடைபெற்ற பிரமாண்ட அதாயி ஹிஃப்ழ் (முழு குர்ஆன் மனன) பட்டமளிப்பு மாநாடு.

ராமநாதபுரம் டிச, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உலகக்கல்வியுடன் முழு குரானை மனனம் செய்து முடித்த பல்வேறு ஊர்களை சேர்ந்த 20 இளம் மகளிர்கள் முழு குர்ஆனையும் மனனம் செய்து ஹாபிழ் பட்டம்பெறும் பிரமாண்டமான அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு விழா ஒரு…