Month: December 2023

ஆரோக்கியம் தரும் குதிரைவாலி அரிசி பயன்கள்.

டிச, 1 நம் தமிழ் நாட்டில் நிறைய வகை அரிசிகள் புழக்கத்தில் உள்ளன. சீரக சம்பா அரிசி, பாஸ்மதி அரிசி, சிவப்பு அரிசி, பாலகாட் மட்டா அரிசி, வெள்ளை‌ அரிசி, குதிரைவாலி அரிசி, சாமை‌ அரிசி போன்றவை குறிப்பிட தக்கது. இதில்…

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோ மாற்றம்.

புதுடெல்லி டிச, 1 தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவை மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாற்றி இருப்பது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது. இந்தியாவின் தேசிய சின்னத்திற்கு பதிலாக இந்து கடவுளான தன்வந்திரியின் உருவமும் இந்தியா…

சிறுவனுக்கு அரசு மரியாதை. கண்ணீர் விட்ட அமைச்சர்.

ராணிப்பேட்டை டிச, 1 ராணிப்பேட்டை அருகே உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்பட்டது. சிறுவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது…

அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.

சென்னை டிச, 1 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிசம்பர் 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளில் இந்நிகழ்ச்சி வேண்டாம் வேறு…

4 வது டி 20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா.

ராய்ப்பூர் டிச, 1 இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்தியா அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி…

அரையிறுதியில் வெல்லுமா காங்கிரஸ்??

சென்னை டிச, 1 ஐந்து மாநில தேர்தல் முடிவு என்பது பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் அதிக மாநிலங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அந்த கணிப்பு உண்மையானால் காங்கிரஸ்…

ஜோ பைடனுக்கு வாக்களிக்க எலன் மாஸ்க் மறுப்பு.

அமெரிக்கா டிச, 1 2024 அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் பதவிக்கான தேர்தலில் வாக்களிப்பதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற…

விடுமுறை குறித்த அறிவிப்பு.

கடலூர் டிச, 1 தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை காணம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விடுமுறை…