அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை.
தருமபுரி டிச, 3 சேலம் தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2000-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு எதிரில் தர்மபுரியின் முக்கியசாலையாக இருந்து…