மதுரை டிச, 2
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கடந்த 11 மணி நேரமாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். லஞ்சம் வாங்கிய புகாரில் அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரியை அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவரின் அறையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனுடைய ED அலுவலகத்திற்கு மத்திய படை பாதுகாப்பை மறுத்து இருக்கிறது தமிழக காவல்துறை.