புதுடெல்லி டிச, 2
T20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 நன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ருத்ராட்ச கெய்க்வாட் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அவர் இந்த புதிய மைல்கல்லை அடைந்தார். இனிவரும் காலங்களில் டி20 போட்டிகளில் இந்திய அணியின் அசைக்க முடியாத முகமாக ருத்ராட்ஜ் மாறி வருவதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள்.