Spread the love

பெங்களூர் டிச, 3

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தது. நடந்து முடிந்த 4 டி20 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. சின்னசாமி மைதானத்தில் நடந்த 16 டி20 போட்டிகளில் சேசிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *