Month: December 2023

6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

காஞ்சிபுரம் டிச, 4 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். மேலும் இன்று காற்றுடன்…

திமுக கட்சிகள் 90 சதவீதம் இந்துக்கள்.

சென்னை டிச, 4 திமுகவில் 90% இந்துக்கள்தான் உள்ளனர் இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக இல்லை என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரத்தில் பேசியவர் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி போல சில பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் தொடக்கம் முதல் இந்து…

இந்த புத்தாண்டு அஜித் ரசிகர்களுக்கு ஆச்சரியம்.

சென்னை டிச, 4 மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதமாக வருகிற புத்தாண்டுக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அதனுடன் ஃபர்ஸ்ட் சிங்கள் அல்லது டீசர் தொடர்பான…

அதிக சத்துக்களை கொண்ட பச்சைப் பயிறு!!

டிச, 3 பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும். வைட்டமின் ஏ, பி,…

டாஸ்மாக்கில் கேமராக்கள் பொருத்த டெண்டர்.

சென்னை டிச, 3 டாஸ்மாக் மது கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் 4,820 டாஸ்மாக் மது கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 3000 டாஸ்மாக்…

தலைவர் 171 திரைப்படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.

சென்னை டிச, 3 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ரஜினி நடிக்க உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. அதற்கான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.…

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழிசை எதிர்ப்பு.

புதுச்சேரி டிச, 3 ED அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக அரசு ஒரு தவறான…

T20 பெங்களூரு வந்தது இந்திய அணி.

பெங்களூர் டிச, 3 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தது. நடந்து முடிந்த 4 டி20 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில்…

ஐந்து ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ பயணம்.

சென்னை டிச, 3 மெட்ரோ ரயில் இன்று ரூபாய் ஐந்து கட்டணத்தில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை க்யூ ஆர் கோடு…

அபாய அளவில் உருகும் பனிப்பாறைகள்.

நியூயார்க் டிச, 3 இமயமலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகிறது என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் ஆண்டோனியா எச்சரித்துள்ளார். புவி வெப்பமடைந்து வருவதன் நேரடி தாக்கத்தால் இது நிகழ்கிறது. பனிப் பாறைகள் முழுவதுமாக மறைந்து விட்டால் சிந்து, கங்கை,…