சென்னை டிச, 4
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதமாக வருகிற புத்தாண்டுக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அதனுடன் ஃபர்ஸ்ட் சிங்கள் அல்லது டீசர் தொடர்பான அப்டேட்டை பட குழு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜனவரி 1ம் தேதி அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்