சென்னை டிச, 3
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ரஜினி நடிக்க உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. அதற்கான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் பிரித்விராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.