Month: December 2023

மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு.

சென்னை டிச, 6 மத்திய அரசு செல்வந்தர்களுக்காக திட்டங்களை வகுக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். “இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள போதிலும் அதன் வளர்ச்சி அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இந்தியாவின் மக்கள் தொகையில் 46 சதவீதம்…

நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை.

சென்னை டிச, 6 ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதனால்,…

கீழக்கரையில் இழுத்து மூடப்பட்ட IOB ஏடிஎம் இயந்திரம்

கீழக்கரை டிச, 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் சார்பில் வைக்கப்பட்ட ATM இயந்திரம் கடந்த நான்கு நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து…

தண்ணீர் லாரியில் சிக்கி தவிக்கும் பள்ளி, கல்லூரி வாகனங்கள்!

கீழக்கரை டிச, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு மிக முக்கிய காரணிகளில் குடிநீர் லாரிகளும் அடங்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் வேன் மற்றும் மினி பேருந்துகளில்…

துபாயில் கூத்தாநல்லூர் குடும்பங்கள் நடத்திய அமீரகத்தின் 52வது தேசிய தின கொண்டாட்டம்.

துபாய் டிச, 4 ஐக்கிய அரபு அமீரகத்தின் 52வது தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர்கள் (KEO) தனது குடுமபத்தினருடன் துபாயில் உள்ள சபீல் பூங்காவில் ஒன்றுக்கூடி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இக்கொண்டாட்டம் காலை…

நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:

டிச, 4 நிலக்கடலையில் உள்ள தாமிரச்சத்து நமது உடலில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து, நன்மை செய்யும் எச்.டி.எல். கொழுப்பை அதிகப்படுத்துகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது. நிலக்கடலையில்…

போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இஸ்ரேல் டிச, 4 இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். “தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் படும்…

ஃபார்முலா-4 கார் பந்தய விளக்கு இன்று விசாரணை.

சென்னை டிச, 4 சென்னையில் தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் ப்ரோமோஷன் நிறுவனம் ஃபார்முலா-4 கார்பந்தயத்தை நடத்த உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட…

நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி.

ஜாம்பியா டிச, 4 ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கங்களுக்குள் தொழிலாளர்களின் நுழைத்து கனிமங்களை எடுத்து வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்த சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.…

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்.

புதுடெல்லி டிச, 4 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடர் தான் பிரதமர் மோடி…