ஜாம்பியா டிச, 4
ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கங்களுக்குள் தொழிலாளர்களின் நுழைத்து கனிமங்களை எடுத்து வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்த சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி இதுவரை ஏழு பேர் உயிரிழந்து உள்ள நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.