அமெரிக்கா டிச, 1
2024 அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் பதவிக்கான தேர்தலில் வாக்களிப்பதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டிற்கு டெஸ்டா நிறுவனம் அழைக்கப்படாத நிலையில் தற்போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.