Month: December 2023

கள்ளச் சந்தையில் பால் விற்றால் உரிமம் ரத்து.

சென்னை டிச, 7 கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பால் விற்றால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலை பொதுமக்களுக்கு…

கஜகஸ்தான் வீரரை வீழ்த்திய தமிழன்.

ஸ்பெயின் டிச, 7 ஸ்பெயின் சர்வதேச செஸ் தொடரின் நான்காவது சுற்றில் தமிழக கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். மாட்ரிட் நகரில் நேற்று நடந்த நான்காவது சுற்று போட்டியில் அரவிந்த், கஜகஸ்தானின் கிராண்ட் மாஸ்டர் அக்மனோவை வீழ்த்தி 4-1…

டிஸ்சார் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி.

சென்னை டிச, 7 ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நவம்பர் 15ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று…

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

டிச, 7 காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் அருந்தினால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால் செரிமானம் சிறப்பாக…

முதல்வராக ரேவேந் ரெட்டி இன்று பதவியேற்பு.

கர்நாடகா டிச, 7 தெலுங்கானாவின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. அவருக்கு மதியம் ஒரு மணிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து…

சென்னை மக்களுக்கு சற்று ஆறுதல்.

சென்னை டிச, 7 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் இன்று மழை பெய்யாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெள்ள பாதிப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்பதால் சென்னை மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு…

தமிழக அரசின் கவனக்குறைவு.

சென்னை டிச, 6 சென்னை வெள்ளத்தை தமிழக அரசு கவனக்குறைவாக கையாண்டுள்ளது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனா நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசு 4000 கோடி ஒதுக்கீடு செய்ததாக கூறியது. ஆனால் சென்னை வெள்ளத்தில் மிதந்து…

80% இடங்களில் மின்சார தேவை மீண்டும் தொடக்கம்.

சென்னை டிச, 6 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீத மின்சார விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவ,ர் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு…

அயோதிக்கு வருமாறு சச்சின் விராட் கோலிக்கு அழைப்பு.

அயோத்தி டிச, 6 அயோத்தியில் ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு 2024 ஜனவரி 22ம் தேதி கோவில் கருவறையில் கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க எட்டாயிரம்…

முதல்வர் பதவி ராஜினாமா.

மிசோரம் டிச, 6 மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் இருக்கும் MNF, 2019ல் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து…