Spread the love

மிசோரம் டிச, 6

மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் இருக்கும் MNF, 2019ல் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பதிவு பெற்ற ZPM-யிடம் படுதோல்வி அடைந்ததால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையோடு கட்சித் தலைவர் பதவியும் ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *