Month: December 2023

தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

டிச, 8 தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது.…

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை.

சென்னை டிச, 8 மிக்ஜாம் புயல் காரணமாக மாநில அரசு கேட்டுள்ள முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். “கடந்த சில காலமாகவே தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து மாநில அரசுகள் கேட்கும் நிவாரணத் தொகை…

ஜி.வி பிரகாஷ் நடிப்பை பாராட்டிய இசை ஜாம்பவான்கள்.

சென்னை டிச, 8 தனது நடிப்பை இளையராஜாவும் ஏ.ஆர் ரகுமானும் பாராட்டியது குறித்து ஜி.வி பிரகாஷ் பகிர்ந்துள்ளார். நாச்சியார் படத்தை பார்த்துவிட்டு அந்த பையன் நல்லா நடிச்சிருக்கான்டா என்று பாலாவிடம் இளையராஜா சொல்லி இருக்கிறார். சர்வம் தாள மயம் படம் பார்த்துவிட்டு…

2024 டி20 உலக கோப்பையை இந்தியா வெல்வது கடினம்.

புது டெல்லி டிச, 8 2024 டி20 உலக கோப்பையில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதும், விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடாததும் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசிய இந்தியாவின் முன்னால் வீரர் பார்திவ் பட்டேல், இப்படிப்பட்ட குழப்பமான…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடக்கம்.

டேராடூன் டிச, 8 2023 ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் தொடங்குகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றுகிறார். இதில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை.

செங்கல்பட்டு டிச, 8 புயல் பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம், வண்டலூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அனைத்து…

80% இடங்களில் மின்சார தேவை மீண்டும் தொடக்கம்.

சென்னை டிச, 6 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீத மின்சார விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவ,ர் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு…

வடியாத வெள்ளநீர் நோய் தொற்று அபாயம்.

சென்னை டிச, 7 மழை நின்ற பின்னரும் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், திருநகர், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னமும் வெள்ளநீர் வடியாமல் இருக்கின்றன. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்படும்…

ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை டிச, 7 2024 ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகிற 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாக HAJ SUVIDHA செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம்…

ஹெலிகாப்டரில் விநியோகம் செய்த உணவுப் பொருட்கள்.

சென்னை டிச, 7 சென்னையில் வெள்ளம் அடையாமல் உள்ள பகுதிகளில், மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு இரண்டு நாட்களாக இந்திய விமான படையின் நான்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதில் தண்ணீர் பாட்டில், பால் பவுடர், பிஸ்கட்,…