Month: December 2023

தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு.

நாகப்பட்டினம் டிச, 10 காரைக்கால் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து தங்கு கடல் மீன்பிடிக்க இரண்டு படகுகளில் 25 மீனவர்கள் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பருத்தித் துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை சிறை பிடித்தனர்.…

இந்தியாவுடன் ஆன நல்லுறவு பாகிஸ்தானுக்கு நல்லது.

பாகிஸ்தான் டிச, 10 இந்தியாவுடன் நல்லுறவு வைத்திருப்பது பாகிஸ்தான் நலனுக்கு முக்கியம் என்று அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 1999 கார்கிலீ போரை எதிர்த்ததால்தான் எனது பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. அதற்காகத்தான் அப்போதிய ராணுவ தலைமை…

உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய்யின் பயன்கள்…!

டிச, 9 எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில்…

விசா நடைமுறையை கடுமையாக்கிய பிரிட்டன்.

பிரிட்டன் டிச, 9 பிரிட்டனுக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக விசா நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது வாழ்வாதாரத்திற்கு 18,600 பவுண்டாக இருந்த வருமான அளவை 38,700 பவுண்டாக உயர்த்தியுள்ளது. இதனால் குறைந்த வருவாய் ஈட்டும்…

கலை பண்பாட்டை ஊக்குவிக்க வலியுறுத்தல்.

புதுடெல்லி டிச, 9 இன்றைய உலகில் கலை, பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தற்சார்பு இந்தியா வடிவமைப்பை திறந்து வைத்து பேசிய அவர், “கேதார்நாத், காசி போன்றவை நமது பண்பாட்டு மையங்களில் வளர்ச்சியாக இருக்கும். கலை…

சத்யராஜ் குறித்து நயன்தாரா நெகழ்ச்சி.

சென்னை டிச, 9 நயன்தாரா -ஜெய் இணைந்து நடித்து சமீபத்தில் அன்னபூரணி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, எனக்கு அதிகப்படியான பெயர், பணம், மரியாதை என அனைத்தும் கொடுத்தது…

இந்தியா-தென்னாப்பிரிக்கா நாளை மோதல்.

தென்னாபிரிக்கா டிச, 9 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்காக நேற்று முன் தினம் இந்திய டி20 அணி விமான மூலம் தென்னாப்பிரிக்கா வந்தது. சூரியகுமார் யாதவ் தலைமையில்…

ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

திண்டுக்கல் டிச, 9 புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது போல் கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அரசு, தனியார்…

கனமழை குறித்த வானிலை அறிக்கை.

தேனி டிச, 9 தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை…

காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு.

தருமபுரி டிச, 9 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்வு தருமபுரி மாவட்டத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான் கோட்டை விஜய் வித்யாலயா…