Month: December 2023

ஹமாஸ் ஒழியும் வரை போர் தொடரும். இஸ்ரேல் அறிவிப்பு.

இஸ்ரேல் டிச, 11 ஹமாஸ் அமைப்பு மற்றும் முழுதாக ஒழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கமாஸ் மீதான தாக்குதலை…

இன்று பள்ளிகள் திறந்தாலும் தேர்வு கிடையாது.

சென்னை டிச, 11 மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குப் பிறகும் பிற மாவட்டங்களில் இரண்டு நாள் வார விடுமுறைக்கு பிறகும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்தாலும் இன்று…

பெண் கல்விக்கு ஆதரவாக பேசிய தாலிபான் அமைச்சர்.

காபூல் டிச, 11 பெண் கல்விக்கு தாலிபன் அரசு விதித்து வரும் தடையை ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அப்பாஸ் விமர்சித்துள்ளார். காபூலில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய அவர், “பெண்கள் கல்வி கற்க வேண்டும் அவர்களுக்கு பள்ளிகள் மீண்டும்…

உயர்ந்தது அன்னிய செலாவணி கையிருப்பு!

புதுடெல்லி டிச, 11 இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $59,793.5 கோடி டாலரில் இருந்து $60,400 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக RBI தகவல் தெரிவித்துள்ளது. RBI குறிப்பில், கடந்த ஒன்றாம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு $253.8…

மகாகவி பாரதியார்.. தமிழ்த் தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞன்!

சென்னை டிச, 11 சுதந்திரம், பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு என சமூகத்தின் அனைத்து தளங்களிலும் இயங்கி மக்களுக்கு தன் கவியின் மூலம் சுதந்திர தாகத்தையும், அடிமைத்தன ஒழிப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்திய மகாகவி பாரதி எனும் தமிழ்தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞனின் பிறந்தநாள்…

உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்தல்:

டிச, 10 வாய் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் ஒரு சில தொண்டை பிரச்சினைகளுக்கு நிவாரணமாக பல நூற்றாண்டுகளாக உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. பல நேரங்களில் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக…

மூழ்கும் ஆபத்தில் சென்னை.

சென்னை டிச, 10 விசாகப்பட்டினம் மும்பை உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் அபாயத்தின் விளிம்பில் உள்ளதாக IPCCஅதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில் படிப்பாறைகள் உருகுவதை காலநிலை மாற்றம் வேகப்படுத்தியுள்ளது. 21 ம் நூற்றாண்டில் இறுதியில் மூன்று அடி வரை கடல்…

யுனோஸ்கோவிற்கு ஹமாஸ் வேண்டுகோள்.

பாரிஸ் டிச, 10 வரலாற்று சிறப்புமிக்க கட்டுமானங்களை இஸ்ரேல் சிதைத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. அதன் குறிப்பில் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஓமரி மசூதி உள்ளிட்ட 14 மசூதிகளும் தேவாலயங்களும் இஸ்ரேல் தாக்குதலால் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் திட்டமிட்டு அழித்து வரும் கலாச்சார…

ஏழு காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்.

தூத்துக்குடி டிச, 10 தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் சத்யராஜ் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் தங்கராமன், கோவை கருத்தம்பட்டிக்கும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரகாசன் தூத்துக்குடிக்கும், நாங்குநேரி காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் தஞ்சைக்கும், கருமத்தம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர்…

வானிலை அறிக்கை.

சென்னை டிச, 10 தென் கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…