Spread the love

புதுடெல்லி டிச, 11

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $59,793.5 கோடி டாலரில் இருந்து $60,400 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக RBI தகவல் தெரிவித்துள்ளது. RBI குறிப்பில், கடந்த ஒன்றாம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு $253.8 கோடி டாலரும் அந்நிய நாணய சொத்துக்கள் $ 508 கோடி டாலரும் உயர்ந்துள்ளது. தங்கம் கையிருப்பு மதிப்பு $4,733 கோடி டாலராக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *