புதுடெல்லி டிச, 9
இன்றைய உலகில் கலை, பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தற்சார்பு இந்தியா வடிவமைப்பை திறந்து வைத்து பேசிய அவர், “கேதார்நாத், காசி போன்றவை நமது பண்பாட்டு மையங்களில் வளர்ச்சியாக இருக்கும். கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது எப்போதும் இயற்கையுடன் நெருக்கமாக பிறக்கிறது. கலை என்பது இயற்கைக்கு சார்பானது. சுற்றுச்சூழலுக்கும் கால நிலைக்கும் ஆதரவானது “என்றார்.