Month: December 2023

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 73வது பிறந்தநாள்.. CDPயில் கழுகை பறக்கவிட்ட ரசிகர்கள்!

சென்னை டிச, 12 நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இன்னும் சில ஆண்டுகளில் சினிமாவில் தன்னுடைய 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார். கடந்த 1975ம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரஜினிகாந்த். தொடர்ந்து…

ஐபிஎல் ஏலம் இறுதிப்பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

புதுடெல்லி டிச, 12 2024 ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி அன்று துபாயில் நடைபெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதி பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. அதில் 214 இந்தியர்கள் 119…

மூலிகை தேநீர் வகைகளும் அதன் பயன்களும்….!!

டிச, 12 பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இயற்கையான முறையில் தயாரித்து குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாகவும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. துளசி இலை தேநீர்: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க…

முன்னறிவிப்பின்றி திட்டப்பணிகளா?கீழக்கரை கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு!

கீழக்கரை டிச, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புதுகிழக்குத்தெரு பழைய குப்பை கிடங்கு இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. குழியில் இருந்து எடுக்கப்படும்…

குங்குமப் பூ நன்மைகள்:

டிச, 11 பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மை. குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுது, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி…

மீண்டும் தொடங்கும் வைர இறக்குமதி.

சென்னை டிச, 11 டிசம்பர் 15ம் தேதி முதல் பட்டை தீட்டப்படாத வைரங்களில் இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே நாட்டில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை குறைக்க அக்டோபரில் வைர இறக்குமதி நிறுத்தப்பட்டது. இந்த இடைநிறுத்தம் இந்திய வைரத்…

மழைநீர் வடிகால் பணிகளை தணிக்கை செய்ய வேண்டுகோள்.

சென்னை டிச, 11 திமுக அரசு செய்த மழைநீர் வடிகால் பணிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வடிகால் பணிகளை தணிக்கை செய்தாலே அனைத்து உண்மைகளும்…

சாம்பியன் பட்டம் வென்ற தனிஷா-அஸ்வினி ஜோடி.

கவுகாத்தி டிச, 11 கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பேட்மிட்டன் தொடரில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவுக்கான பைனலில் இந்தியாவின் அஸ்வினி-தனிஷா ஜோடி சீனதைபேயின் ஷூவே முன் சங்-…

முடங்கியது இ-கோர்ட் சேவை.

சென்னை டிச, 11 நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட விபரங்களை அறிய உதவும் இ கோர்ட் இணையதளம் மொபைல் போன் செயலி சேவைகள் திடீரென முடங்கியுள்ளன. இதன் காரணமாக வழக்குகளின் நிலை, தீர்ப்பு போன்ற விபரங்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

ஓசூரில் ஐபோன் அசெம்பிளி ஆலையை அமைக்கும் டாடா.

ஓசூர் டிச, 11 இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளி ஆலை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் போன் தயாரிக்கும் முதல் உள்நாட்டு நிறுவனமாக டாட்டா குழுமத்தின் இந்த ஆலை புதிய ஆலை ஓசூரில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.…