Month: December 2023

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு.

சென்னை டிச, 13 எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு CPCL நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன் அறிக்கையில் “சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் எண்ணூர் கழிமுகப்பகுதி உட்பட எண்ணை கசிவு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து…

இன்று முதல் மக்களுக்கு அரசு சிறப்பு அறிவிப்பு.

சென்னை டிச, 12 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர் இன்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 12ம் தேதிக்கான பயணத்திற்கு இன்றும், 13ம் தேதி பயணத்திற்கு நாளையும்…

பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும்.

சீனா டிச, 13 மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. எல்லைப் பகுதியில் சீனாவின் வர்த்தக வழிகள் தடைபட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பணவீக்கம் அதிகரித்துள்ளது.…

வாகனங்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்திய BMW.

புதுடெல்லி டிச, 13 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வாகனங்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்தியுள்ளதாக BMW நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் உள்ளிட்டு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு நடவடிக்கை…

5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்கா டிச, 13 இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான இரண்டாவது T20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது அப்போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.…

ரூ.4000 கோடி விவகாரத்தில் கே எஸ் அழகிரி பதில்.

சென்னை டிச, 13 சென்னையில் மழை நீர் வடிகால்களை சீர் செய்ய தமிழக அரசு ரூ.4000 கோடி நிதி ஒதுக்கியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனுடைய வெள்ள பாதிப்பில் சென்னை சிக்கிய நிலையில் அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. இது…

மக்களை சந்திக்கிறார் விஜயகாந்த்.

சென்னை டிச, 12 சென்னையில் நாளை மறுநாள் டிசம்பர் 14ம் தேதி தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்க உள்ளார். நீண்ட நாட்கள் கழித்து கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் சந்திக்கும் அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து…

சென்னை மழை வெள்ளம் வடிந்தும் கீழக்கரை மழை வெள்ளம் வடியா காட்சி!

கீழக்கரை டிச, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் லேசாக பெய்த மழையால் ஆங்காங்கே குளம் போல் நீர் தேங்கியிருப்பதும் அதில் கொசு உற்பத்தியாவதும் அதன் மூலம் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதுமாய் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கஸ்டம்ஸ் ரோட்டில்…

அரசு பள்ளிகளில் குறைந்த இடைநிற்றல் விகிதம்.

புதுடெல்லி டிச, 12 டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளதாக அம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிவில் லைன்ஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ஆம் ஆத்மிக் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.…

சில்லறை பணவிக்க விகிதம் நிலையாக உள்ளது.

புதுடெல்லி டிச, 12 சில்லறை விலை பணவீக்க விகிதம் தற்போது நிலையாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2016ல் பணவீக்கத்திற்கான கட்டுப்பாட்டு வரம்பு அறிவிக்கப்பட்ட பின் இந்தியாவின் சில்லறை விலை பணவீக்க…