புதுடெல்லி டிச, 12
டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளதாக அம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிவில் லைன்ஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ஆம் ஆத்மிக் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு பெரிய மாற்றம் கண்டது அரசு பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது என்றார்.