புதுடெல்லி டிச, 12
சில்லறை விலை பணவீக்க விகிதம் தற்போது நிலையாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2016ல் பணவீக்கத்திற்கான கட்டுப்பாட்டு வரம்பு அறிவிக்கப்பட்ட பின் இந்தியாவின் சில்லறை விலை பணவீக்க விகிதம் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வரம்பிற்குள் உள்ளது. தேவை மற்றும் வினியோகம் இரண்டிற்கும் இடையே உள்ள பொருத்தமின்மையால் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்றார்.