Month: December 2023

இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. ஜோ பைடன் கருத்து.

அமெரிக்கா டிச, 14 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரித்துள்ளார். “இஸ்ரேல் காஸாவில் கண்மூடித்தனமான குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்கள் கொடூரமாக கொல்லப்படும் நிலை…

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம்.

சென்னை டிச, 14 தமிழகம் முழுவதும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதிலாக 300 டோக்கன் வழங்க உத்தரவிட்டுள்ளது. என்னவென்றால் நல்ல நாளில் சொத்துக்கள்…

மறுமலர்ச்சி காணும் சுற்றுலா சேவைகள் துறை.

சென்னை டிச, 14 நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 16,000 கோடியை எட்டியுள்ளது என சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. புள்ளி விவரத்தின் படி தொலை தொடர்பு கணினி தகவல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் சேவை பிரிவில் ஆரோக்கியமான…

மத்திய அரசின் அலட்சியப் போக்கு அதிர்ச்சி.

சென்னை டிச, 14 நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் ஏற்பட்ட அலட்சிய போக்கு குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா நாடாளுமன்றம் மீதான தாக்குதல் தொடர்ந்து 22 ஆண்டுகள்…

பழங்குடியினரின் இசையை தங்கலானில் கேட்கலாம்.

சென்னை டிச, 14 தங்கலான் படத்தின் பின்னணி இசைக்கு பழங்குடியினரின் இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறோம் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் யாழ் இசையை ரீகிரியேட் பண்ணியது போல் தங்கலான் படத்திலும் பழங்குடி…

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையே பலப்பரீட்சை.

ஆஸ்திரேலியா டிச, 14 ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று காலை 7:50 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு…

1,562 பழைய சட்டங்கள் நீக்கம்.

புதுடெல்லி டிச, 14 கடந்த 10 ஆண்டுகளில் 1,562 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நீதி துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர் 2014 பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின் தற்போதைய காலத்துக்கு ஒத்து…

எரிபொருள் பயன்பாடு 200 நாடுகள் எடுத்த அதிரடி முடிவு.

துபாய் டிச, 14 2050க்குள் பெட்ரோல் உள்ளிட்ட புதை படிவ எரிபொருள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த 200 நாடுகள் முடிவு செய்துள்ளன துபாயில் நடந்த COP28 மாநாட்டில் காற்று மாசு விவகாரத்தில் தீர்வு காண்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது முதல்…

உடலுக்கு நன்மை தரும் கருப்பு கவுனி அரிசி:

டிச, 13 இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும்…

ஸ்மார்ட் மின் மீட்டர்: எதிர்ப்பு கையெழுத்து படிவம் ஒப்படைப்பு.

ராமநாதபுரம் டிச, 13 ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தில் தமிழக அரசு நிராகரிக்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை வகித்தார். மாவட்ட செயலர் மயில்வாகனன், சிஐடியு மாவட்ட செயலர் சிவாஜி, மார்க்சிஸ்ட் மாவட்ட…