சென்னை டிச, 14
நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 16,000 கோடியை எட்டியுள்ளது என சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. புள்ளி விவரத்தின் படி தொலை தொடர்பு கணினி தகவல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் சேவை பிரிவில் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மருத்துவம் சுற்றுலா துறைகள் இப்போது மறுமலர்ச்சி அடைந்து வருவதாக அறிய முடிகிறது.