சென்னை டிச, 14
தமிழகம் முழுவதும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதிலாக 300 டோக்கன் வழங்க உத்தரவிட்டுள்ளது. என்னவென்றால் நல்ல நாளில் சொத்துக்கள் வாங்கினால் அது போன்று வாய்ப்புகள் அதிகரித்து சொத்துக்கள் குவியும் என்று மக்கள் நம்புவதால் சுப முகூர்த்த தினங்களில் உலக அளவில் பத்திரப்பதிவு என்பது நடக்கும்.