அமெரிக்கா டிச, 14
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரித்துள்ளார். “இஸ்ரேல் காஸாவில் கண்மூடித்தனமான குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்கள் கொடூரமாக கொல்லப்படும் நிலை தொடர்ந்து நீடித்தால், இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது.” என்றார்.