Spread the love

ஆஸ்திரேலியா டிச, 14

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று காலை 7:50 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சாம்பியன்ஷிப்பை வெற்றியோடு தொடங்க இரண்டு அணிகளும் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *