பாரிஸ் டிச, 10
வரலாற்று சிறப்புமிக்க கட்டுமானங்களை இஸ்ரேல் சிதைத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. அதன் குறிப்பில் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஓமரி மசூதி உள்ளிட்ட 14 மசூதிகளும் தேவாலயங்களும் இஸ்ரேல் தாக்குதலால் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் திட்டமிட்டு அழித்து வரும் கலாச்சார பாரம்பரியத்தை நிலை நிறுத்தும் பழமை வாய்ந்த கட்டிடங்களை யுனெஸ்கோ காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.