சென்னை டிச, 9
நயன்தாரா -ஜெய் இணைந்து நடித்து சமீபத்தில் அன்னபூரணி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, எனக்கு அதிகப்படியான பெயர், பணம், மரியாதை என அனைத்தும் கொடுத்தது சினிமா தான். அதே போல சினிமாவில் தனக்கு அப்பா என்றால் அது சத்யராஜ் தான் என்று தனது நெகழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.