தென்னாபிரிக்கா டிச, 9
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்காக நேற்று முன் தினம் இந்திய டி20 அணி விமான மூலம் தென்னாப்பிரிக்கா வந்தது. சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கியுள்ளது. போட்டி நாளை இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளது.