புது டெல்லி டிச, 8
2024 டி20 உலக கோப்பையில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதும், விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடாததும் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசிய இந்தியாவின் முன்னால் வீரர் பார்திவ் பட்டேல், இப்படிப்பட்ட குழப்பமான சூழலில் 2024 டி20 உலகக் கோப்பையை ஜெயிப்பது கடினம். இதனால் சரியான வீரர்களை விரைவாக தேர்வு செய்ய வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.