தேனி டிச, 9
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.