சென்னை டிச, 7
2024 ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகிற 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாக HAJ SUVIDHA செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். மேலும் விண்ணப்ப கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.