Spread the love

சென்னை டிச, 6

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீத மின்சார விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவ,ர் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சேவையும் 70% சீர் செய்யப்பட்டு விட்டது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *