சென்னை டிச, 7
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் இன்று மழை பெய்யாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெள்ள பாதிப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்பதால் சென்னை மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.